Connect with us

ஒழுங்கா கட்றியா இல்ல கழட்டிவிடவா? ஆயா நடிகையின் கிளாமருக்கு குவியும் ட்ரோல்ஸ்!

dp-7

Cinema News

ஒழுங்கா கட்றியா இல்ல கழட்டிவிடவா? ஆயா நடிகையின் கிளாமருக்கு குவியும் ட்ரோல்ஸ்!

நடிகை கிரண் ரதோட் வெளியிட்ட கிளாமர் புகைப்படம்!

90ஸ் காலத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து கிளாமர் நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரதோட். இவர் தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் நடிகையாக ரசிக்கப்பட்டார்.

ஒரு சில ஆண்டுகள் வரை இவரின் கவர்ச்சியை திகட்ட திகட்ட ரசித்து பார்த்த ரசிகர்கள் பிறகு நமீதா, மும்தாஜ் போன்ற புது நடிகைகளின் வரவுகளால் அவரை ஓரங்கட்டிவிட்டனர். கொஞ்சம் சினிமாவில் ஆல் அட்ரஸே இல்லாமல் ஒதுங்கியிருந்த கிரண் ரதோட் மீண்டும் கவர்ச்சியில் சமூகவலைத்தளத்தில் கேட்பாரின்றி இருந்து வருகிறார்.

dp-8

Kiran rathot

இந்நிலையில் தற்போது குளித்துவிட்டு அறையும் குறையுமாய் டவல் கட்டிக்கொண்டு மோசமான கிளாமரை வெளிக்காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன கொடுமைடா இது? நீ திருந்தவே மாட்டியா? என திட்டித்தீர்த்து விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top