Connect with us

கருப்பு உடையில் கலக்கல் குத்தாட்டம் போடும் குத்து சண்டை நடிகை!!

ritika singh

Cinema News

கருப்பு உடையில் கலக்கல் குத்தாட்டம் போடும் குத்து சண்டை நடிகை!!

நடிகர் மாதவன் நடித்த “இறுதி சுற்று” திரைப்படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவரின் அறிமுக திரைப்படம் பெரும் வெற்றியடைந்து தேசிய விருது பெற்றது.

“நூடுல்ஸ்” மண்டை என்று ரசிகர்களால் அழைக்கபடும் நடிகை ரித்திகா சிங், நிஜ வாழ்விலும் ஒரு குத்து சண்டை வீரர் என்பதால் அவருக்கு ” இறுதி சுற்று” திரைப்படம் பொருத்தமாக இருந்தது. தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

ritika singh

உடற்பயிற்சி மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ள இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார்.

சமீபத்தில் கருப்பு உடையில் குத்தாட்டம் போடும் விடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

அந்த விடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Continue Reading
To Top