
Cinema News
சும்மாவா சொன்னாங்க நேஷ்னல் கிரஷ்னு…? பார்ட்டி உடையில் பரவசப்படுத்திய ராஷ்மிகா!
வின் ரெட்டிகார்பேட் மூமென்ட்!
இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி எனும் கன்னட திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் தெலுங்கில் நடித்த சலோ திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அதன் பின்னர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து உலகம் முழுக்க பேமஸ் ஆகினார். ஏஞ்சல் போன்ற அழகு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், குழந்தை போன்ற குணாதிசயங்கள் என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் மிக குறுகிய காலத்தில் தன் பக்கம் வளைத்துப்போட்டார்.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார். இன்று நேஷ்னல் கிரஷ் என்ற அடையாளத்துடன் சுற்றி வரும் ராஷ்மிகா என்ன செய்தாலும் பார்த்து ரசிப்பதற்கு மிகப்பெரிய கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் சைமா விருது விழாவிற்கு சென்ற அவர் அழகிய பார்ட்டி உடையில் அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.
https://www.instagram.com/reel/CUFuSGWgUC1/?utm_source=ig_web_copy_link