மூடி மறைத்தாலும் மூச்சு முட்டுது.... கவர்ச்சி ரெட் லார்ட் போட்ட கிரண் ரதோட்!

by பிரஜன் |
kiran
X

kiran

கும்முனு போஸ் கொடுத்த நடிகை கிரண் ரத்தோட்!

தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 2000 காலகட்டங்களில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் ஆடி கிளாமர் நடிகையாக பிரபலமானார். ஜெமினி , வில்லன், அன்பே சிவம், திருமலை, நியூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் அதிகம் கிளாமரான ரோல்களை ஏற்று நடித்ததால் கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டார். பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது. இதனால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த அவர் விஷாலின் ஆம்ப திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

kiran

kiran

இதையும் படியுங்கள்: திருப்பாச்சி படத்தை காப்பி அடித்த அண்ணாத்த…. சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்….

அதன் பின்னர் வாய்ப்புக்காக படு மோசமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் கிரண் ரதோட் தற்போது உடலை மூடி மறைத்து துளி கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கத்துடன் போஸ். அட அவங்களுக்கு இது அடக்கம் ஒடுக்கம் தான்பா என்ன நான் சொல்றது...?

Next Story