Connect with us
saravana store

மேலே இருந்து பார்க்கவா…? கீழே இருந்து பார்க்கவா? பிட்டு துணியில் ராவா படுத்துக்கிடக்கும் இலியானா!

ileyana

Cinema News

மேலே இருந்து பார்க்கவா…? கீழே இருந்து பார்க்கவா? பிட்டு துணியில் ராவா படுத்துக்கிடக்கும் இலியானா!

ileyana

ileana

மாடல் அழகியாக தனது தொழிலை ஆரம்பித்த நடிகை இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக துவங்கினார்.

தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதன் பின்னர் தமிழ் படங்களில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. இதனால் சில ஆண்டுகள் மார்க்கெட் இழந்து அடையாளம் தெரியாத நடிகையானார்.

ileyana-2

ileyana

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படம் அம்மணிக்கு அமோக வரவேற்பையும் நல்ல ஒரு அடையாளத்தையும் கொடுத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களில் நடித்துள்ள இவர் ஆண்ட்ரூ என்பவரை காதலித்து பின்னர் பிரேக் அப் செய்துவிட்டார்.

அதன் பின்னர் தன் இஷ்டம் போல சுற்றி திரிந்து வரும் இலியானா தற்போது ரெண்டு பிட்டு பிகினி உடையில் சன் பாத் எடுத்த செம ஹாட் போட்டோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

Continue Reading
To Top