Connect with us

வித்யாசமான உடையில் ஒல்லி இடுப்பு காட்டிய வேதிகா… அந்த வளையத்தில் தான் எல்லாமே அடங்கியிருக்கு!

vedhika

Cinema News

வித்யாசமான உடையில் ஒல்லி இடுப்பு காட்டிய வேதிகா… அந்த வளையத்தில் தான் எல்லாமே அடங்கியிருக்கு!

நடிகை வேதிகா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்!

தென்னிந்திய நடிகையான வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஒல்லியான தேகம் பொம்பை போன்ற முகம் என தமிழ் சினிமா ரசிகர்களின் அழகியாக ஜொலிக்க துவங்கினார்.

தொடர்ந்து தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வர துவங்கினார். அதன் பின்னர் வாய்ப்புகள் சரியாக அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ரொமான்ஸிற்கு பெயர்போன பிரபல நடிகரான இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்தார்.

vedhika-2

Vedhika

இருந்தும் வாய்ப்புகள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுக்க துவங்கினார். கிளாமரான உடையணிந்து அதில் தன் ஒல்லி பெல்லி அழககை காட்டி மயக்கியுள்ளார். அந்த ஒரு வலயம் இல்லனா மேலயும் நிக்காது கீழவும் நிக்காது பார்த்து பத்திரமா போஸ் கொடுமா..

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top