கோயம்பத்தூர் அழகு பெண்ணான நடிகை ஆத்மிகா கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்தார். இவரது குடும்பத்துக்கு திரைப்படத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. புஸு புஸுன்னு இருந்த இவரை பதம் பார்த்து தூக்கிவிட்டார் இயக்குனர் ராஜிவ் மேனன்.
ஆம், முதன்முதலில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் சில விளம்பர படங்களில் நடித்து பரீட்சியமான ஆத்மிகா ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
முதல் திரைப்படத்தில் ஹிட் நடிகை என பெயர் வாங்கிய ஆத்மிகாவுக்கு பின்னர் ஏனோ வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இருந்தும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் உடல் எடையை குறைத்து சமந்தாவின் தங்கை சாயலுக்கு மாறினார். கடைசியாக விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் முட்டிக்கு மேலே நிற்கும் குட்டை பாவாடை அணிந்து தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களின் முரட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…