Categories: Entertainment News

அப்படி பார்க்காதீங்க ப்ளீஸ்…மாடர்ன் உடை நழுவவிட்டு நச்சுனு காட்டிய ஆண்ட்ரியா!

லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் நடிகை ஆண்ட்ரியா!

பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா சவாலான கேரக்டர்களை ஏற்று நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி என பல வித்தியாசமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

andrea 1

இதையும் படியுங்கள்: ஐஸ்வர்யா ராய் செஞ்ச வேலை!…பொன்னியின் செல்வன் டீசர் விழாவுக்கு வராமல் போன பார்த்திபன்….

andrea 2

நடிப்பு , பாடல், டப்பிங், மாடலிங் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் ஆண்ட்ரியா சமூகவலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரிப்பார். இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் லிமிட்டான கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

Published by
பிரஜன்