அவன் அவன் ட்ராபிக்ல கஷ்டப்பட்டுட்டு இருக்கான் உனக்கு பாலனியில் பால்கோவா கேட்குதா!

manimeglai
பால்கனியில் ட்ராபிக் லைட்ஸ் ரசித்தபடி புகைப்படங்களை வெளியிட்ட மணிமேகலை!
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் அஞ்சனாவுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முகம் அறியபட்டார். அவரின் இனிமையான, வெகுளித்தனமான பேச்சு, நகைச்சுவையான உரையாடல் என ரசிகர்களைக் கவர வைத்தது.

manimeglai
இதையடுத்து திடீரென உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமான மணிமேகலை கூடவே யூடியூப் சேனல் நடத்தி அதிலும் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: குத்தவைத்து முன் அழகை காட்டி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!!

manimeglai1
புதிய வீடு, BMW கார், land என வாழ்வில் நேர்மையாக உழைத்து தொடர்ந்து முன்னேற்றத்தை கண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன் வீட்டு பாகனியில் நின்றபடி சென்னை ட்ராபிக்கை ரசித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். உங்க நல்ல மனசுக்கு இப்படியே சந்தோஷமாக இருங்க என ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.