Categories: latest news tamil cinema gossips

ஒரு செகண்ட் உடம்பெல்லாம் ஆடிப்போச்சு…. கவர்ச்சி படையல் போட்டு கதற வைத்த பிக்பாஸ் ஸ்ருதி!

பிகினியில் பதறவைத்த பிக்பாஸ் ஸ்ருதி – அதிர்ந்து போன ஆடியன்ஸ்!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பல முகம் தெரியாத திறமைசாலிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களை பிரபலப்படுத்தி ஹீரோ, ஹீரோயின் என்ற அளவுக்கு மிகக்குறுகிய காலத்தில் பேமஸ் செய்து வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனில் மாடல் அழகியான ஸ்ருதி கலந்துக்கொண்டு டஸ்கி ஸ்கின் அழகில் எல்லோரையும் கவர்ந்து, நேர்மையாக விளையாடி 4வது வார எலிமினேஷனில் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது தைரியத்தை கமலே பாராட்டினார்.

shruthi

 

இதையும் படியுங்கள்: தொடை கவர்ச்சியில் தரை சூடாகி பொசுங்கிடும் போல… ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

இந்நிலையில் இது பிக்பாஸ் ஸ்ருதியா… என பலரும் பார்த்து பதறும் வகையில் பிகினியில் தாறுமாறான கவர்ச்சி காட்டி எல்லோரையும் கதற வைத்துள்ளார். இந்த பூனையும் பால் குடிக்குமா?என்ற ரேஞ்சுக்கு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

Published by
பிரஜன்