Categories: latest news

சமந்தா கல்யாண செலவு மட்டும் இத்தனை கோடியா? கேட்டதும் தலையே சுத்திடுச்சு!

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சமந்தா – நாகசைதன்யா கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களே பூ அலங்காரம், மண்டப செலவு என வருமானத்தை விட செலவு பல மடங்கு அதிகமாகும்.

சாதாரண வீட்டு குடும்பத்திற்கே இப்படின்னா? திரைத்துறையை சேர்ந்த நட்சத்திர குடும்பங்கள் சும்மாவா கல்யாணத்த பண்ணிடுவாங்க…? தாம் தூம்னு அடிச்சு பட்டய கிளப்பிடுவாங்க. அப்பத்தான் சமந்தவாவுக்கு இந்து முறைப்படி அக்டோபர் 6ம் தேதியும் கிறிஸ்துவமுறைப்படி 7ம் தேதியும் நடந்தது.

சுபமுகூர்த்தம், ரிஷப்ஷன் என கல்யாண செலவு மட்டும் ரூ. 10 கோடியை தாண்டிவிட்டது. அவ்வளவு செலவு செய்து கல்யாணம் பண்ணி என்ன பிரயோஜனம்? கடைசியில் விவகாரத்தில் தான் வந்துள்ளது. அதனால் தான் சமந்தா ஜீவனாம்சமாக 50 கோடி கேட்கிறார் போல…

Published by
பிரஜன்