சொல்லுங்க... உங்களுக்கும் அது தெரிஞ்சுதா? பரவசப்படுத்திய பூனம் பாஜ்வா!
by பிரஜன் |

X
Poonam Bajwa
2008-ஆம் ஆண்டு வெளியான தெனாவட்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இந்த திரைப்படத்தில் ஹோம்லி நடிகையாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆம்பள, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Poonam Bajwa
அதனை பின்னர் புது நடிகைகளைந் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் குறைய துவங்கி மார்க்கெட் சரிந்துவிட்டது. அதனால் கவர்ச்சியை கையில் எடுத்த பூனம் பாஜ்வா திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்துவர். அந்தவகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் கிளாமர் உடையணிந்து டாப் கவர்ச்சியை தாராளமாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.

Poonam Bajwa
Next Story