கன்னத்தில் அறைந்த விவகாரம்!... வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை....

by சிவா |
will smith
X

அமெரிக்காவில் நடண்டஹ் 2021 ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவியின் மொட்டை தலையை கிண்டலடித்த் நடிகர் கிங் ரிச்சர்ட்டை நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது.

வில் ஸ்மித்தின் நடவடிக்கை ஆஸ்கர் விருது கமிட்டி கண்டனம் தெரிவித்தது.எனவே, ஆஸ்கர் தேர்வுக்குழு கமிட்டியில் உறுப்பினர் பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்தார். மேலும், தனது நடவடிக்கைக்கு அவர் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் அகாடமி விருது நிகழ்ச்சிகளில் வில் ஸ்மித் பங்கேற்க அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது வில் ஸ்மித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2021 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் வில் ஸ்மித் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story