Categories: latest news Uncategorized

பிணமான நடிகை…லிப்லாக் கொடுத்த நடிகர்…இன்னும் என்னென்னலாம் செய்ய போறாங்களோ!…

பூர்ணா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பார். அவர் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக அவரது தலையை காயப்படுத்திக்கொண்டார்.அதன் மூலம் திரைப்பட பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

மலையாளத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த ”ஜோசப்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “விசித்திரன்” மலையாள படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். இது ஒரு த்ரில்லர் படத்தில் சென்டிமென்ட், காதல் கலந்து கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆர்கே சுரேஷ் பூர்ணா இருவரும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள் விசித்திரன் பட கதையின் படி பூர்ணா ஒரு விபத்தில் சிக்கி இறந்து போகிறார். அவர் இறந்த நிலையில் அவருக்கு கதாநாயகன் லிப்லாக் கொடுப்பது போல் காட்சியை இயக்குனர் அமைத்துள்ளாராம்.

இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ இந்த இயக்குனர்கள்..

Published by
crdesk