5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிக்கும் 5 க்ரிஞ்சு நடிகைகள்!.. அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி!..

by prakash kumar |   ( Updated:2023-07-14 09:52:01  )
ராஸ்மிகா மந்தனா
X

ராஸ்மிகா மந்தனா

குடுத்த காசுக்கு மேல நடிக்கரண்டா கொய்யால!..

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் தங்களுடைய குழந்தை தனமான பேச்சின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு இருக்காங்க அந்த வகையில அஞ்சு க்ரிஞ்சு நடிகைகளை பற்றி இந்த பட்டியலில் பார்ப்போம்.

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலக சினிமா தரத்தில் நடிக்கும் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் ஆவார். இவர் முதன்முதலாக ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் நடித்த முதல் படத்திலேயே மக்களிடம் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார். இதனை அடுத்து இவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் தனது ஓவராக மூலம் அனைவரையும் எரிச்சல் அடையச் செய்துள்ளார்.

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

அந்த வகையில் இவர் நடித்த வேலாயுதம் திரைப்படத்தில் பிரபல க்ரிஞ்சு காமெடியன் சூரி உடன் சேர்ந்து கொண்டு காட்டு மொக்கையை போட்டு தள்ளியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓவர் ஆக்ட் ஹீரோயின்களில் பட்டியலில் இவரும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதற்குப் பிறகு இதற்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க- நயன்தாரா, ஹன்சிகாலாம் இதனால் தான் விட்டுட்டுப் போயிட்டாங்களா.. சிம்பு என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

அந்த வகையில் நான்காவது இடத்தில் இருப்பது தற்சமயம் ஓவர் பில்டப்பில் உலகையே உலுக்கிய நடிகை பிரியங்கா மோகன். நடித்தது என்னமோ அஞ்சு படம் ஆனால் 50 படம் நடித்த மாதிரி சீன் போடுவதில் வல்லவர். இவர் டாக்டர் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் ஏதோ தமிழ் ரசிகர்களை கவறும் விதத்தில் நிறைய நடனங்கள் மற்றும் காமெடிகளை அவ்வப்போது கொடுத்து கவர்ந்தார். இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்த தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்ப்பதற்கு இவர் ஸ்ரீதிவ்யா போன்று இருப்பதால் தமிழ் ரசிகர்களிடையே இவருக்கு மவுஸ் கூடியது என்றே சொல்லலாம். ஆனாலும் டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் தனது உலக மகா உருட்டு நடிப்பை உருட்டியுள்ளார் கிரிஞ்சு ஹீரோயின் பிரியங்கா மோகன்.

அனிகா சுரேந்திரன்

அனிகா சுரேந்திரன்

அனிகா சுரேந்திரன்

அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது அனிகா சுரேந்திரன் பார்ப்பதற்கு பாப்பா மாதிரி இருக்கும் இவர் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லாமல் போயிட்டு இருக்கு. என்னமோ 30 40 படம் நடிச்ச மாதிரி பீச் உடையில் இளசுகளை கவரும் விதத்தில் உடையணிந்து கண்ணா பின்னான்னு கவர்ச்சி காட்டி இருக்கிறார் அம்மணி.இவரை பார்க்கும்போது இதெல்லாம் எங்க உருப்பட போகுது அப்படின்ற வசனம் தான் நமக்கு ஞாபகத்துக்கு வருது.

அதிதி சங்கர்

அதிதி சங்கர்

அதிதி சங்கர்

அடுத்ததாக நாம பார்க்க இருக்க க்ரிஞ்சு பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாட்டின் க்ரிஞ்சு என்று அழைக்கப்படும் அதிதி சங்கர். இவர் படத்துல நடிக்கிறதை காட்டிலும் பங்க்ஷன்ல நடிக்கிறது பார்க்க முடியாத அளவிற்கு படு கிரிஞ்சாக இருக்கு. கலந்திருக்கிற ஒவ்வொரு மேடையிலும் 'என்ன இந்த உலகத்தை விட்டு எங்கேயாவது கூட்டிட்டு போயிருங்க' அப்படி என்ற அளவிற்கு மொக்க காமெடிகளை போட்டு முழுசா சாவடிக்கிறார் இந்த க்ரிஞ்சு ஹீரோயின் அதிதி.

ராஸ்மிகா மந்தனா

ராஸ்மிகா மந்தனா

ராஸ்மிகா மந்தனா

அடுத்ததாக உலகப் புகழ் பெற்ற க்ரிஞ்சு பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நடிகை ராஸ்மிகா மந்தனா. ஆளுதான் அஞ்சு அடில இருப்பாரு ஆனா அவர் குடுக்குற ரியாக்ஷன் 15 அடியில் இருக்கும். கடைசியா வாரிசு திரைப்படத்தில் தமிழில் நடிச்சிருக்காங்க. நடிச்சிருக்காங்கனு என்று சொல்ல முடியாது அனைவரையும் கடிச்சிருக்காங்கன்னு சொல்லலாம். அந்த அளவிற்கு அம்மணி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமா அளவில் க்ரிஞ்சு ஹீரோயின் ஆக வளம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு பக்கம் க்ரிஞ்சு ஹீரோயினாக இருந்தாலும் இதையும் ரசிக்கும் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது என்பதில் தான் இருக்கிறது வேடிக்கை.

இதையும் படிங்க- நயன்தாரா, ஹன்சிகாலாம் இதனால் தான் விட்டுட்டுப் போயிட்டாங்களா.. சிம்பு என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

Next Story