60 வயசுல இதெல்லாம் தேவையா?!.. ஹீரோயினுக்கு ஆசைப்பட்டு அசிங்கப்பட்ட இயக்குநர்!..

Published on: July 29, 2023
---Advertisement---

60 வயதான பிரபல இயக்குநர் கோவாவில் படப்பிடிப்புக்கு சென்ற போது, 21 நாட்கள் நடிகை ஒருவரை தனது அறையில் தான் இரவு நேரத்தை கழிக்க வேண்டும் என கட்டளையிட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த ஹீரோயினும் சொன்ன சம்பளத்தை விட எக்ஸ்ட்ரா பணம் வருகிறதே என அதற்கு ஒத்துக் கொண்டு அங்கே சென்று விட்டாராம். ஆனால், தன்னுடன் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை இயக்குநருடன் படுக்கப் போகிறாரா? என்கிற ஈகோ அந்த ஹீரோவை தொற்றிக் கொண்டிருக்கிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் அட்ஜெஸ்ட்மென்ட் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த குடிபோதைக்கு அடிமையான நடிகை அந்த மேட்டரிலும் ரொம்பவே வீக்காம.

60 வயதிலும் அடங்காத ஆசை:

சிறப்பான படங்களையும் நல்ல கருத்துக்கள் கொண்ட கதைகளையும் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரிய பெயரை சம்பாதித்து இருந்தாலும், அந்த விஷயத்தில் சபலிஸ்ட்டாகவே அந்த இயக்குநர் இருந்து வருகிறார் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

கோவாவுக்கு ஷூட்டிங் பிளான் பண்ணதுக்கு காரணமே நடிகையுடன் உல்லாசமாக 21 நாட்களை தனிமையில் என்ஜாய் பண்ணலாம் என்கிற ஐடியாவில் தானாம். இயக்குநரின் கண்டிஷனுக்கு அந்த நடிகையும் பட வாய்ப்பு மற்றும் கோடிக் கணக்கில் பணம் வருதே என ஒப்புக் கொண்டார்.

ஹீரோவுக்கு ஏற்பட்ட ஈகோ:

ஆனால், இந்த விஷயம் ஹீரோவின் காதுகளுக்கு அல்லக்கைகள் மூலமாக சென்ற நிலையில், நடிகையை அழைத்து அப்படியெல்லாம் நீ ஒண்ணும் அவர் ரூமுக்கு நைட் போய் தங்க வேண்டாம். என் கூட நைட் தங்கிக்கோ என ஹீரோ ஒரு பக்கம் ரூட் போட்டு முதல் நாள் ராத்திரியில் நடிகையை அந்த இயக்குநர் அறைக்கு செல்லவிடாமல் தடுத்து இவர் அனுபவித்து விட்டாராம்.

இந்த விவரம் தெரிந்ததும் அடுத்த நாள் காலையில் ஷூட்டிங்கையே இயக்குநர் ஆரம்பிக்கவில்லையாம். சரி என்ன பண்றது கால்ஷீட் வீணாகி விடுமே என நினைத்த நடிகர் இயக்குநரின் ஆசைக்காக அந்த நடிகையை அடுத்த நாள் இரவு விட்டுக் கொடுத்து விட்டு துணை நடிகை ஒருவரை அழைத்துக் கொண்டாராம்.

அசிங்கப்பட்ட இயக்குநர்:

நடிகை 2வது நாள் அந்த 60 வயது கிழட்டு இயக்குநர் அறைக்கு படுக்க சென்று ஆடைகளை கழட்டி ரெடியானாலும், இயக்குநருக்கு எதுவும் வேலை செய்யவில்லையாம், இதனால் அசிங்கமா போச்சு குமாரு என்கிற கணக்கில் நடிகையை அவரது அறைக்கே திருப்பி அனுப்பி விட்டாராம்.

இந்த விஷயத்தை நடிகை யூனிட் முழுக்க பரப்ப இயக்குநர் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானதாக சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.