ஆஸ்கார் மேடையில் ஆடையில்லாமல் வந்த அந்த பிரபலம்!.. இதெல்லாம் காமெடியா?..

Published on: March 11, 2024
---Advertisement---

Oscar: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். அதுப்போல, ஒரு சில காமெடிகளும் நடக்கும். அப்படி ஒரு விஷயம் தற்போது இந்த சீசன் ஆஸ்கர் விழாவிலும் நடந்து இருக்கிறது. தற்போது இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாகி விட்டது.

உலக அளவில் புகழ்பெற்ற திரைப்பட விருதான 96வது ஆஸ்கர் விருது விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் அதிகபட்சமாக 7 விருதுகளை பெற்றது. விருதுகளால் சில பிரபலங்கள் ஒரு பக்கம் வைரல் ஆனாலும் சில சுவாரசியமும் நடப்பது தவறாத விஷயமாகிவிட்டது. 

இதையும் படிங்க: எல்லாரும் பாருங்க.. ஃப்ரி ஷோ!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் பிரியா ஆனந்த்…

அந்த வகையில் 96 வது ஆஸ்கர் விருது விழா மேடையில் பிரபல குத்துச்சண்டை  வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா ஆடையே இல்லாமல் காஸ்டியூம் டிசைன் என்ற அட்டையை மட்டும் நடுவில் வைத்து பிடித்துக் கொண்டு மேடையில் தோன்றினார். பின்னர் நிகழ்ச்சி குழு லைட்டை அணைத்துவிட்டு ஜான் சீனாக்கான உடையை மேடையிலேயே மாற்ற செய்தனர்

இதை பார்த்து பலரும் சிரித்தாலும் ரசிகர்களிடம்  அது கடுப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜான் சீனா முழு நிர்வாணமாக மேடையில் தோன்றவில்லை என்றும், அவர் ஸ்கின் கலரான உள்ளாடையை அணிந்து கொண்டு தான் மேடையில் இருந்தார் எனவும் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

என்ன இருந்தாலும் இது போன்ற விளம்பரங்கள் ஆஸ்கார் விருது மேடைக்கு தேவையே இல்லாத ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஜிம்மி கிம்மல் விமர்சனம் செய்ய ஆண் உடல் நகைச்சுவைக்கானது அல்ல எனவும் ஜான் சீனா பதில் அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடைசில நாசருமா? வடிவேலு யாரையும் விட்டுவைக்கல போல.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.