அது டவுசரா? கண்ணுக்கு தெரியாத மாதிரி கண்டதை காட்டிய பார்வதி நாயர் – வீடியோ!

Published on: April 25, 2022
parvati nair
---Advertisement---

பார்வதி நாயர் வெளியிட்ட கவர்ச்சி வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பார்வதி நாயர் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்: மாதவனுக்கு முத்தம் கொடுத்ததால அலர்ஜி வந்துருச்சு…. மேடையில் அசிங்கப்படுத்திய விஜய் பட நடிகை….!

parvati nair
parvati nair

அதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், அந்த திரைப்படங்கள் பெரிதாக பேசப்படவில்லை வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் குட்டியூண்டு டவுசர் அணிந்து தொடை கவர்ச்சி காட்டி சூடேத்தியுள்ளார்.

வீடியோவை காண இதை க்ளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CcdQ3j2Aw2x/

Leave a Comment