">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அடர்ந்த தோட்டத்திற்குள் பேண்ட் போடாமல் மலர்ந்த அழகிய பூ!
நடிகை மடோனா செபஸ்டியன் வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ்!
�
கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில்
வெளியான படம் ‘பிரேமம்’.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை மடோனா செபஸ்டியன்.
அதன் பின் தமிழில் காதலும் கடந்து போகும் , பவர் பாண்டி , வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அடர்ந்த செடிகளுக்கு நடுவில் டவல் போட்டு பூ மலர்ந்தார் போல் அமர்ந்து தொடை கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டி ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை ஈர்த்துள்ளார்.