
நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டர். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இதில் மூத்தவர் அனந்திதா சுந்தர். டிவிட்டரில் அனி சுந்தர் என்கிற பெயரில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இவர் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக காணப்பட்டார்.

கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்து தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் புகைப்படத்தை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘இது நீங்கள்தானா’ இது எப்படி சாத்தியம்?.. என ஆச்சர்யப்பட்டதோடு, பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
thank you for the birthday love ♡ my heart is full . pic.twitter.com/WD3cSwM3kx
— ani sundar (@AnanditaSundar) January 25, 2020