விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த பாவனாவின் சகோதரி தான் நடிகை சம்யுக்தாசன்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்க்களிடையே பிரபலமானார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன் மாடலிங்கில் தான் கவனம் செலுத்தி வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல வரவேற்ப்பை பெற்றதால் சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்தது. அதன் மூலம் சுந்தர்.சி எடுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஜீவா அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார்.

இதனிடையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் அடிக்கடி ஜிம்க்கு போய் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார்.

இதேபோல் ஒரு ஹோட்டலில் ஜிம்மிற்கு தயாராகும் மாதிரியான உடையணிந்து வெக்கேஷன் வொர்க் அவுட் என இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதைபார்த்து ரசிகர்கள் நாங்களும் ரெடி என இரட்டை வார்த்தைகளில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
