எம்மாடி!! என்ன ஆட்டம் ஆடுது… பசங்களை மூச்சு வாங்க வைத்த நடிகை!!

Published on: April 26, 2022
---Advertisement---

தமிழ் திரைப்பட உலகிற்கு “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் கவர்ச்சி விருந்து படைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைபடத்தில் யாஷிக்காவின் “பிரமாண்ட முன்னழகில்” மயங்கிய ரசிகர்கள் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

yahika anand

தமிழ் திரைப்பட ரசிகர்களின் இந்த பெரும் ஆதரவோடு, நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “ஒரு செம்ம காட்டு காட்டி” ரசிகர்களை திருப்திபடுதினார்.

கேளிக்கை, இரவு விருந்து என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வாழ்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்புபவர் யாஷிகா. சினிமாவில் மார்கட்டை பிடிக்க ஃபேஷன் ஷோ, கேளிக்கை விருந்து என்று கலந்து வருகிறார்.

தற்போது “பெஸ்டி, கடமையை செய், பாம்பாட்டம்” உள்ளிட்ட பல படத்தில் நடித்து வரும் யாஷிகா, “அல்ட்ரா மார்டன் உடை அணிந்து, மேனி அழகு குலுங்க” வெளியிட்ட ரீல்ஸ் ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டியுள்ளது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

 

 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment