இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.

எனவே, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தமன்னாவுக்கு போட்டியாக தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

