வாவ்… மினுமினுக்கும் புடவையில் பளபளக்கும் மேனி காட்டி மயக்கும் பிரியா!

Published On: May 9, 2022
priya bhavani dp
---Advertisement---

அழகிய உடையில் ரசிகர்களை வசீகரிக்கும் பிரியா பவானி ஷங்கர்!

செய்தி வாசிப்பாளினியாக கெரியரை துவங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார். அந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தது.

priya 1
priya 1

அதன் பிறகு மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து இந்தியன் 2, குருதி ஆட்டம் , காதலில் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களை கைவசம் கொண்டிருக்கிறார்.

priya 3
priya 3

இதையும் படியுங்கள்: ரெண்டு பேரையும் லவ் பண்ணு…! ரேவதியிடம் கூச்சப்படாமல் கூறிய அந்த இயக்குனர்…

priya 3
priya 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர் ஜொலிக்கும் சேலையில் மினுமினு மேனியை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Leave a Comment