சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் மேலும் பிரபலமானார்.

Also Read
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.




