Connect with us
roshini hd

Cinema News

இம்புட்டு அழகு எங்க வச்சிருந்தீங்க…? சீரியல் நடிகையை கண்டு உருகும் ரசிகர்கள்!

ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட லேட்டஸ்ட் பியூடுபுல் புகைப்படம்!

roshini

roshini

இல்லத்தரசிகள் மட்டும் பார்க்கக்கூடியது தான் சீரியல் என்றிருந்த வரலாறு மாறி இளைஞர்களும் அதனை ரசித்து பார்ப்பதுண்டு என்பதற்கு அடையாளமாய் ஹிட் அடித்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. விறுவிறுப்பான மற்றும் சுவாரசியம் குறையாத இந்த சீரியலின் ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன்.

roshini 2

roshini 2

கண்ணம்மா என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சீரியலின் மூலம் பிரபலமான கண்ணம்மா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

roshini 3

roshini 3

இதையும் படியுங்கள்: என்ன ஒரு அழகு….! முதன் முதலாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்திய நீலிமா…!

roshini 4

roshini 4

இதனிடையே சமூகவலைத்தளங்களில் அழகிய மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளுவார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் வசீகரிக்கும் தோற்றத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரசனையில் மூழ்கடித்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top