கண்ட இடத்தில் கை வச்சு தடவுறான்? இருட்டு அறையில் என்னென்னமோ பண்ணும் ஜான்வி கபூர்!

Published on: May 17, 2022
janvi dp
---Advertisement---

கிளாமர் உடை அணிந்து ரெடியாக இம்புட்டு அலப்பறையா? ஜான்வி கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

janvi 1
janvi 1

பாலிவுட் சினிமாவின் இளம் ஹீரோயினான நடிகை ஜான்வி கபூர் சினிமா பின்புலம் கொண்ட வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஈசியாக படவாய்ப்பை பெற்றுக்கொண்டார். இந்தியில் வெளியான தடக் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

janvi 2
janvi 2

நடிகை ஸ்ரீ தேவிக்கும் – போனி கபூருக்கும் மூத்த மகளாக பிறந்த ஜான்வி கபூர் அம்மாவின் ஆசைக்காக சினிமாவில் நுழைந்தார். ஸ்ரீ தேவி இறந்த பிறகு அவரது ஆசையை நிறைவேற்றி வருகிறார். இடையியே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைத்திருக்கிறார்.

janvi 2
janvi 2

இதையும் படியுங்கள்: ப்ப்ப்பா!..ஹாட் பீட் எகிறுது செல்லம்!…மொத்தமா கழட்டிபோட்டு மூடேத்தும் கிரண்….

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் பார்ட்டி உடையணிந்து பளபளன்னு போஸ் கொடுத்த போட்டோ ஷூட்டின் மேக்கப் மேக்கிங் போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் மேக்கப் மேன் அவரை அங்கும் இங்கும் தொட்டு அலங்கரித்த போட்டோக்களை கண்டு பாலிவுட் ரசிகர்கள் ஜீரணிக்கமுடியாமல் புலம்பித்தள்ளியுள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment