Connect with us

gallery

ஆத்தி… ட்ரஸ் இருக்கா இல்லையா? கவர்ச்சி கன்பியூஷனில் மூழ்கடித்த பாவனா!

பாவாடை சட்டையில் கவர்ச்சி பாப்பாவாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி பாவனா!

bhavana 1

bhavana 1

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆங்கராக வலம் வந்தவர் விஜே பாவனா. இவர் சிவகார்த்திகேயன், மகாபாவுடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

bhavana 2

bhavana 2

இதனிடையே சிவகார்த்திகேயன் சினிமா வாய்ப்பு கிடைக்க ஹீரோவாகிவிட்டார். இந்த நேரத்தில் விஜய் டிவியில் குழந்தை பாவனா இடத்தை காலி செய்தவர் தான் பிரியங்கா. பிரியங்கா வந்த பிறகு இவருக்கு வாய்ப்பு கொடுப்பதையே நிறுத்திய விஜய் டிவி அவரை அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிட்டது.

bhavana 2

bhavana 2

இதையும் படியுங்கள்: படுக்கை அறை காட்சி எத்தனை முறை செய்தீர்கள்.?! மளவிகா மோகனனின் பதிலடியை கவனித்தீர்களா.?

bhavana 4

bhavana 4

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாவனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். இது உடம்பா? இல்ல ட்ரஸா என நெட்டிசன்ஸ் கன்பூஷியன் ஆகி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top