அண்ணாந்து பார்த்தாக்கா அப்படி ஒரு ஃபீல்… அத ரெண்டையும் காட்டி ஆள மயக்கும் ஆண்ட்ரியா!

Published on: May 20, 2022
andrea dp
---Advertisement---

லேட்டஸ்ட் போட்டோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஆண்ட்ரியா!

மாடர்ன் லுக் அழகியாக செம ஸ்டைலாக போஸ் கொடுத்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்தவர் நடிகை ஆண்ட்ரியா. பாடகியும், நடிகையுமான இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

andrea dp1
andrea dp1

அதையடுத்து அவரது நடிப்பு பாராட்டப்பட்டு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்க கோலிவுட்டின் ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

andrea dp
andrea dp

இதையும் படியுங்கள்: எதிர்பார்ப்பை எகிற வைத்து கண்ணாமூச்சி ஆடி வரும் தமிழ் திரைப்படங்கள்.! மொத்த லிஸ்ட் இதோ..,

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது கிளாமர் உடையில் structure காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். கீழே இருந்து மேலே பார்க்கும் போது அல்லுவுடுது…!

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment