இப்படி பண்ணியே மனச கெடுத்துப்புட்ட!…பட்டன கழட்டிவிட்டு பவ்யமா நிக்கும் லாஸ்லியா….

Published on: May 22, 2022
losliya
---Advertisement---

இலங்கையில் செய்தி வாசிப்பளராக புரிந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.

losliya 2
losliya 2

ஓவியாவுக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன்பின் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த ‘கூகுள் குட்டப்பா’  படத்தில் நடித்தார்.

losliya

ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

losliya

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

losliya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment