ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்!… விதவிதமா காட்டும் பவித்ர லட்சுமி….

Published on: May 23, 2022
pavithra
---Advertisement---

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. மேலும், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, மானாட மயிலாட ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொண்டார்.

pavithra

Also Read

இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். தமிழ் சின்மாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

pavithra

ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

pavithra

இந்நிலையில், விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

pavithra

Leave a Comment