Connect with us
smruthi

Cinema News

ஹய்யோ க்யூட் ஏஞ்சல்!…தனுஷ் பட நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்….

அருண் விஜய் நடித்த தடம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் ஸ்மிருதி வெங்கட். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார்.

smruthi

அதன் பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மன்மத லீலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான மாறன் படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

smruthi

கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

smruthi

இந்நிலையில், சேலையில் அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ஹையோ க்யூட் ஏஞ்சல்’ என அவரை கொஞ்சி வருகின்றனர்.

smruthi

Continue Reading

More in Cinema News

To Top