ஷாக் அடிச்ச எஃபெக்ட்டு!…பேக் போஸ் காட்டி தூக்கத்தை கெடுக்கும் வேதிகா…

Published on: May 25, 2022
vedhika
---Advertisement---

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

vedhika

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

vedhika

நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

vedhika

இந்நிலையில், பளபளன்னு மின்னும் உடையில் பின்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

vedhika

Leave a Comment