அரண்மனை கிளி காயத்ரியா இது?!…வெளியான புகைப்படம்…அதிர்ந்து போன ரசிகர்கள்……

Published on: May 31, 2022
gayathri
---Advertisement---

சினிமா உலகை பொறுத்தவரை சில நடிகைகள் வருவார்கள். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். ஆனால்,அதன்பின் அவர்களை திரைப்படங்களில் பார்க்க முடியாது. ஒரே படத்தோடு ஓடி விடுவார்கள். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். காதல் மன்னன் மானு முதல் பல நடிகைகளை சொல்லலாம்.

gayathri

ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனை கிளி படத்தில் இப்படி நடிக்க வந்தவர்தான் அரண்மனை கிளி. வெட்கம், ஏக்கம், காதல்,ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் அழகாக பிரதிபலித்து ரசிகர்களை கவர்ந்தார்.

gayathri

.ஆனால், அப்படத்திற்கு பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ரசிகர்களும் அவரை மறந்தே போனார்கள்.

gayathiri

இந்நிலையில், தற்போது அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், ஆளே மாறி ஆண்ட்டியாகி வேறு மாதிரி மாறியுள்ளார்.

gayathiri