உன் உடம்ப பாத்தா ஹையோ அம்மா!….நடிகையிடம் சொக்கிப்போன ரசிகர்கள்….

Published on: May 31, 2022
malavika
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார்.

malavika

அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

malavika