நீ மூச்சி இழுக்குற…எங்களுக்கு மூச்சு நின்னு போச்சு!… ரேஷ்மாவை பார்த்து பெருமூச்சு விட்ட ரசிகர்கள்…

Published on: June 3, 2021
---Advertisement---

b232043a12734581ca564ac6d960a10c

விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரியின் “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

f8d229fe9e24f6e04f0ffa882e64a88d

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு ஏராளமான சினிமா வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவரை தேடி வந்தது. தற்போது, சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அதேநேரம், ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அப்படம் ஓடிடியில் வெளியானது.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், ரசிகர்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment