அங்க குளோசப் வச்சி ஃபர்பாமன்ஸ் செய்த தர்ஷா குப்தா!… வீடியோ சும்மா அள்ளுது!…

Published on: June 3, 2022
darsha gupta
---Advertisement---

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. முதலில் சீரியலில்தான் அவர் நடிக்க துவங்கினார்.

darsha gupta 3
darsha gupta 3

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார். முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

darsha

எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

ஒருவழியாக, மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

darsha 2
darsha 2

இந்நிலையில், ஒரு ரொமான்ஸ் பாட்டுக்கு முன்னழகை நெருக்கத்தில் காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CeVwXQKgpau/?utm_source=ig_web_copy_link