இந்த வயதில் புளூ பிலிம் பார்த்தேன் – அதிர்ச்சி கொடுத்த யாஷிகா ஆனந்த்

Published on: January 30, 2020
---Advertisement---

95539c49ffb7505d3988b5a3a9f41671

இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானர் யாஷிகா ஆனந்த். அதன்பின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ‘நான் 9ம் வகுப்பு படித்த போது இன் உறவுக்கார ஆண் நண்பர்களுடன் சேர்ந்து புளு பிலிம் பார்த்தேன். இதைக்கண்ட என் தாய் என் தலையில் பலமாக அடித்தார். என்னை கண்டபடி திட்டிய அவர் அது பற்றி கூறி எனக்கு புரிய வைத்தார்’ எனக்கூறியுள்ளார்.

Leave a Comment