அடக்கம் ஒடுக்கமாக கொஞ்சம் கவர்ச்சி காட்டிய ரேஷ்மா… புலம்பும் ரசிகர்கள்…

Published on: June 4, 2021
---Advertisement---

8f9dbd10627ed200654f9ea10e5530c7

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். 

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

58deead567429ba8b5345f39dfc1fd8d

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அவ்வப்போது தனது கிளாமர் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் ரேஷ்மா தற்போது கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக உடையணிந்து போட்டோ போட்டுள்ளார்.

Leave a Comment