தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சாந்தினி. சாந்தனு பாக்கியராஜ் நடித்த சிந்து பிளஸ் டூ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

Also Read
தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியகவும் நடித்துள்ளார். ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், புடவையை விலக்கி லோ ஆங்கிளில் முன்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




