நச்சுன்னு இருக்கு உடம்பு!…பனியனை தூக்கி கட்டி பாடாய் படுத்தும் தமன்னா…

Published on: June 6, 2022
tamannah
---Advertisement---

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

tamannah

தமிழில் அறிமுகமான கல்லூரி படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

tamannah

விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலமானார்.

tamannah

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

tamannah

இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

tamannah