இத விட குட்டியா டவுசர் இல்லயாம்.. தொடையை காட்டி வெறியேற்றிய பூனம் பாஜ்வா..

Published on: June 8, 2021
---Advertisement---

ce9f11ef26222e4dabc90c8257cc05e5

ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. அழகு பொம்மையாக வலம் வந்த அவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.  

ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் செய்து வருகிறார்.  இடையில் உடல் எடை கூடி ஆண்டி போல் மாறினார். பின் சுதாரித்து உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார். 

2e69ce68de67387a798d2ede1bc3d350

ஒருபக்கம், சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் டீசர்ட் அணிந்து தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment