சிறுவர்கள் உருவாக்கிய ‘ஜகமே தந்திரம்’ டிரெய்லர் – சும்மா அள்ளுதுங்கோ!…

Published on: June 9, 2021
---Advertisement---

93b7a7705f683ce0730123532acc2d51

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் வருகிற 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நைஜீரியாவை சேர்ந்த சில சிறுவர்கள் இந்த டிரெய்லரில் வருவது போலவே காட்சிகளை அமைத்து சிறப்பாக எடிட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தனுஷ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனமே தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘சூப்பர்ரா தம்பி.. சூப்பர்’ என பதிவிட்டுள்ளது.

 

Leave a Comment