‘மருதநாயகம்’ மீண்டும் உருவாகுமா!?….தடுமாற்றத்தில் உளறி கொட்டிய கமல்…!

Published on: June 9, 2022
maruth_main_cie
---Advertisement---

கமல் நடிப்பில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தில் கடைசி நிமிட காட்சியில் சூர்யா பட்டையை கிளப்பி விட்டு சென்று விட்டார்.

maruthu1_cine

அவரின் என்ரிதான் விக்ரம் -3 க்கான ஆரம்பம் என படத்திலிருந்தே தெரிகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் விக்ரம் படக் குழு தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர்.

maruthu2_cine

அப்போது கமல் மற்றும் லோகேஷ் நிரூபர்களை சந்தித்து பத்திர்க்கையாளர்களுக்கு பதில் கூறி வருகிறார்கள். அப்போது விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி மருதநாயகம் படத்தை உயிர்த்தெழச் செய்யுமா? என கேட்டனர். அதற்கு கமல் அதெல்லாம் பழசாகிவிட்டது.

maruthu2_cine

மேலும் நான் புதிய முயற்சியில் இறங்க போவதால் நான் அதோடு வாழ்ந்திருக்கிறேன் பல காலமாக. மீண்டும் அந்த கதைகளை எடுத்துக் கொண்டு வரமுடியாது என கூறினார். மேலும் அந்த படங்கள் பண்ண வேண்டுமென்றால் தனியாக செய்ய முடியாது. பல பேர் சேர்ந்து முடிக்க வேண்டிய காரியம் எனக் கூறினார்.