ஓடிடியில் வெளியாகும் ‘நெற்றிக்கண்’ – நயன்தாரா ரசிகர்கள் ஹேப்பி

Published on: June 11, 2021
---Advertisement---

e6ff01d87972f6f79f1c806392ee6256

அவள் திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தில் கண்பார்வை இல்லாதவராக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியானது.

இப்படத்தில் இடம் பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில், இப்படம் நேரிடையாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என கருதப்படுகிறது.

49933e4b1f4fdea20bc297da9be26da1

Leave a Comment