சட்டைய திறந்து ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு… இதுக்கு அத போடாமலே இருக்கலாம்

Published on: June 14, 2021
---Advertisement---

369d3f9e080c4dd5a98bdd260c0b642f

தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. வீட்டில் எதை செய்தாலும் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர், இந்த ஊரடங்கிலும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில், சில நடிகைகள் பழைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர்.

f85ce0d3b9872b4f8015241db2aec952

தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அப்படத்தில் சூரியை காதலிக்கும் வேடத்தில் நடித்திருப்பார். அதன்பின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் நடிகர் சதீஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார்.

971166c06c46ffc2a100787e7d4c3c5c

அதன்பின், மிஸ்டர் லோக்கல், ரெக்க, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் வந்து போகும் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் சந்தோஷ் குமார் இயக்கிய கில்மா திரைப்படமான ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்திருந்தார்.

4dfff51760bb494723a7afae51a84fab

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் போஸ் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

655c7d530960527fe5d683dcd745722b

இந்நிலையில், சிவப்பு நிற காரின் அருகே, சிவப்பு நிற கோட் அணிந்து உள்ளாடையை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளர்.இதைக்கண்ட நெட்டிசன்கள் ஏம்மா இது அந்த கோட்டை போடாமலே இருந்திருக்கலாம் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

d6123b7a3496aef8afe7f17615494d46

 

Leave a Comment