ஏசி போட்ட மாதிரி ஜில்லுன்னு இருக்கு!…பாவாடையை பறக்கவிட்டு பலான போஸ் கொடுத்த ஷெரின்….

Published on: June 13, 2022
---Advertisement---

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார்.

sherin

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வொர்க் அவுட் செய்து சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

sherin

அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனால், தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sherin

இந்நிலையில், குட்டகவுண் அணிந்து அதையும் காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்து வாலிப பசங்களை வளைத்துள்ளார்.

sherin