ஒரு பஸ் கூட போக முடியாத பாலமா? – எடப்பாடி பழனிச்சாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Published on: January 30, 2020
---Advertisement---

34949710b536dd192a58769a8d8c8a18

சமூக வலைத்தளங்களில் தற்போது புகைப்படம் வைரலாகி வருகிறது. புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஒரு பேருந்து செல்ல போதுமான இடமில்லாமல் திணறி நிற்கிறது. அதன் அருகே அதிகாரிகள் நின்று கொண்டிருக்கின்றனர். இப்புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பேருந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பாலம் கட்டியுள்ளது தமிழக அரசு என கிண்டலடித்து வருகின்றனர்.

சமீபத்தில் கோவையில் தமிழக அரசு சார்பாக புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது. இது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Comment