மல்லாக்கப்படுத்து மஜாவா போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்…. ஐயோ பாவம் ரசிகர்கள்…

Published on: June 16, 2021
---Advertisement---

aca63636d71bfe99789206af9b52c34e

கேரள பைங்கிளியான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு பெரிய பெயர் கிடைக்கவில்லை. மேலும், அவர் அழகை காட்டவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஆனால், சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியான அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்தது. முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் கொடுத்த போஸ்கள் பலரையும் தூங்கவிடவில்லை.

af399a539aff86d9e0c5d55777651831

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் மாளவிகா மோகனனை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.தமிழ் மட்டுமில்லாமல் தாய் மொழியான மலையாளத்திலும் சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

c2297b98da8002d1f0bcb623898904a8

ஒருபக்கம், தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

40e84d579bbbd0a724fe661d96807fb1-1

Leave a Comment