நான் இப்படியும் போஸ் கொடுப்பேன்! – புடவையில் சொக்க வைக்கும் பூனம் பாஜ்வா…

Published on: June 17, 2021
---Advertisement---

f8be9fc9309503e8bcc928a8e354771e

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாத நிலையில் நடிகைகள் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்தும், நடனம் ஆடியும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில புகைப்படங்கள் வைரலாக மாறினால் அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்பி காத்திருக்கின்றனர். அதில், பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

77390bf9293411f54861bdea60f3ba45

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானவர் பூனம் பாஜ்வா.  அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதன்பின், திடீரென சில வருடங்கள் காணாமல் போனார். திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார். அரண்மனை 2, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களில் ஆண்டி கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், நான் கவர்ச்சி உடை மட்டுமில்ல… புடவையும் கட்டுவேன் எனக்கூறுவது போல் அழகாக புடவை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

6625d783a1f44feb57973c0f3d5e1926

Leave a Comment